EA Info

2024.04.05- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை 3 நாட்கள் நடத்த தீர்மானம்!

2024.04.05- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை 3 நாட்கள் நடத்த தீர்மானம்!

 

 

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது . 

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு  காலை 10 .30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது .

 

Source- Virakesari 

 

Leave a Reply